முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

4 நாட்களில் படைத்தலைவன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு சென்ற காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகினார். அரசியல், சினிமா என இரண்டிலும் பல சாதனைகளை படைத்த இவர் கடந்த 2023ம் ஆண்டு நம்மைவிட்டு பிரிந்தார்.

படைத்தலைவன்

விஜயகாந்தை தொடர்ந்து அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் ஹீரோவாக கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமானார். சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களில் நடித்து வந்த சண்முகபாண்டியன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் படைத்தலைவன்.

4 நாட்களில் படைத்தலைவன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Padaithalaivan Movie 4 Days Box Office

AK 64 படத்திற்காக அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா! என்னது இத்தனை கோடியா

இப்படத்தை அறிமுக அறிமுக இயக்குநர் அன்பு இயக்க, கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

இந்த நிலையில், திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படைத்தலைவன் திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நான்கு நாட்களில் ரூ. 4.2 கோடி வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் படைத்தலைவன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Padaithalaivan Movie 4 Days Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்