முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிமாறன் – சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகும் நெல்சன் திலீப்குமார்.. படப்பிடிப்பு புகைப்படம்

வெற்றிமாறன் – சிம்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார்.

விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வாடிவாசல் படம் கைவிடப்பட்டுள்ளது சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

வெற்றிமாறன் - சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகும் நெல்சன் திலீப்குமார்.. படப்பிடிப்பு புகைப்படம் | Director Nelson Acting In Simbu Vetrimaaran Movie

வாடிவாசல் படம் தாமதமாகும் இந்த நேரத்தில், அதற்கு பதிலாக கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். அப்படத்தில்தான் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.

கூலி படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. படம் எப்படி வந்திருக்கு தெரியுமா

நெல்சன் அறிமுகம்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் நடிகராக அறிமுகமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் 2 உருவாகி வரும் நிலையில், வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்