கரகாட்டக்காரன்
அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு எபிக் கிளாசிக் திரைப்படம் தான் கரகாட்டக்காரன்.
காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ம் என அனைத்து விதமான எமோஷன் கலந்து படமாக அமைந்தது.
கங்கை அமரன் இயக்கிய இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என பலர் நடித்தனர்.


ஜனநாயகன் படம் குறித்து நடிகை பூஜா ஹெட்ச் கொடுத்த அப்டேட்… போட்டோவுடன் இதோ
இன்றும் இப்பட பாடல்கள், காமெடி காட்சிகள், பட கதை என மக்களிடம் பேசப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய வெற்றிப் படமாக அமைந்த இந்த கரகாட்டக்காரன் படம் தற்போது 36 வருடத்தை எட்டிவிட்டது. இன்று ரசிகர்கள் பலரும் படத்தை பற்றிய நிறைய விஷயங்களை சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
கடந்த 1989ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ. 35 லட்ச பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 450 நாட்களுக்கு மேல் ஓடி ரூ. 5 கோடி வரையிலான வசூல் வேட்டையை நடத்தியது.


