முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முரண்பாடான விடயமாகிய சங்கு சின்னம்: சிறீதரன் ஆதங்கம்

தற்போதைய தேர்தல் களத்தில் சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்ற விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு
கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடலின்போதே இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு
செயற்பாடுகளையும் முன்னிறுத்தி இருந்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி 

குறிப்பாக தமிழ் மக்களுக்கு
நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி
தமிழ் மக்களுக்கு வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு இந்த கோரிக்கைகளை
முன்வைத்து பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.

முரண்பாடான விடயமாகிய சங்கு சின்னம்: சிறீதரன் ஆதங்கம் | Paradoxical Conch Symbol Sridharan Aadhangam

அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது
என்பது முரண்பாடான ஒரு விடயமாகும்.

அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்
கூடாது என்பது எனது கருத்தாகும்.

குறிப்பாக தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற
காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில்
எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்