முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நோயின் உச்சம் : தவறான முடிவெடுத்த வயோதிபப் பெண்

யாழில் நோயின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

நீர்வேலி வடக்கு
நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே
இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

கிணற்றில் விழுந்து

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்பட்டுள்ளன.

நோயின் உச்சம் : தவறான முடிவெடுத்த வயோதிபப் பெண் | Peak Of Disease An Elderly Woman Wrong Decision

இந்நிலையில் வியாதியின்
தாக்கம் தாங்க முடியாமல் நேற்றுமுன்தினம் (30) கிணற்றில் விழுந்து
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்