முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சுமார் 6 ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ்.நயன குமார (M.S.Nayana Kumara) கோபா குழுவில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளினால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஓய்வூதியங்கள்

அத்துடன், இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவுகளுக்கும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Pension To 6 Thousand Deceased Pensioners

இதன் படி, சுமார் 6,400 சட்டவிரோத ஓய்வூதியங்கள் பதிவாகியுள்ளதாக கோபா குழு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்