முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் அநுரவை பார்ப்பதற்கு அலைமோதிய மக்கள்

வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாநாயக்கவை சந்திப்பதற்கு மக்கள் அலை மோதியுள்ளனர்.

வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் தேசிய
மக்கள் சக்தியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கான பிரசாரக் கூட்டம்
வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான மக்கள் குறித்த
கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

விசேட அதிதியாக ஜனாதிபதி 

இதில் விசேட அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு
உரையாற்றியதுடன், வேட்பாளர்கள், பொது மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

வவுனியாவில் அநுரவை பார்ப்பதற்கு அலைமோதிய மக்கள் | People Flock To See Anura In Vavuniya

இதன்போது பொதுமக்கள் ஜனாதிபதிக்கு கைகொடுத்து செல்பி எடுப்பதற்கு
முண்டியடித்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான
ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வேட்பாளர்கள், மதகுருமார், ஆதரவாளர்கள் எனப்
பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்