முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து!

யாழ்ப்பாணம்- அராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி
விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தானது இன்று(21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த உழவியந்திரமானது வாடிக்கையாளர் ஒருவருக்கு
பொருட்களை ஏற்றிச் சென்றவேளை, வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக்
கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்சார இணைப்பு சேதம்

இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து உழவு இயந்திரத்தின் மீது
விழுந்திருந்தாலும் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து! | Plow Collided With An Electric Pole In Araly

விபத்தின்போது சேதம் ஏற்பட்ட மின்சார இணைப்பினை சரி செய்யும் நடவடிக்கையில்
வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்