முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடனே அறிவிக்கவும்! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 ஆம் திகதியன்று,நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் குறித்த நபர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த மூன்று பேரை நோக்கி T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உடனே அறிவிக்கவும்! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Police Request To The Public

இதையடுத்து, சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் விபரங்கள்

ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்படுகின்றார்.

சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

உடனே அறிவிக்கவும்! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Police Request To The Public

இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591637

சீதுவை பொலிஸ் நிலையம்: 0112 253 522

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்