முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட 48 வயது நடிகை.. தளபதி எடுத்த முடிவு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வசூலில் சாதனை படைக்கும் நடிகராக விளங்கி வருகிறார் விஜய்.
இவரை வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.

சென்னையில் த்ரிஷா வசித்து வந்த வீட்டை பெருந்தொகை கொடுத்து வாங்கிய பிரபல நடிகர்.. யார் தெரியுமா

ஆசைப்பட்ட நடிகை சிம்ரன்

அந்த வகையில் நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசையோடு நடிகை சிம்ரன், விஜய்யிடம் கேட்டுள்ளாராம். சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட 48 வயது நடிகை.. தளபதி எடுத்த முடிவு | Popular Actress Desire To Produce Actor Vijay Film

தளபதி எடுத்த முடிவு

விஜய்யின் கடைசி படமாவது தனக்கு கிடைக்கும் என எண்ணி சிம்ரன் கேட்டுள்ளாராம். ஆனால், விஜய் என் படத்தை தயாரித்தால் கண்டிப்பாக பல பிரச்சனைகள் வரும், அதை உங்களால் சமாளிக்க முடியாத என சிம்ரனிடம் கூறி வழியனுப்பி வைத்துள்ளார் விஜய்.

விஜய் படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட 48 வயது நடிகை.. தளபதி எடுத்த முடிவு | Popular Actress Desire To Produce Actor Vijay Film

இந்த தகவலை பிரபல மூத்த பத்திகையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார். மேலும் விஜய்யின் கடைசி படத்தை KVN Productions தான் தயாரிக்கவுள்ளார்களாம். ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்