முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மனதை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு…. பிறந்தநாள் ஸ்பெஷல்

விக்னேஷ் சிவன்

சினிமாவில் சாதனை படைக்க பல கலைஞர்கள் உள்ளே வந்தாலும் சிலருக்கு க்ளிக் ஆகிறது, அடுத்தடுத்து உயருகிறார்கள்.

அப்படி சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கி தமிழ் மக்களிடம் கவனத்தை பெற்றிருந்தார் விக்னேஷ் சிவன்.

அப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடித்தான் படத்தை இயக்க அப்படம் மெகா ஹிட்டானது.

பின் தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மனதை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு.... பிறந்தநாள் ஸ்பெஷல் | Popular Director Vignesh Shivan Net Worth Details

சொத்து மதிப்பு

இன்று தனது 39வது பிறந்தநாளை விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகிறார். அவருக்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்தை நயன்தாரா சில அழகிய புகைப்படங்களுடன் கூறியிருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மனதை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு.... பிறந்தநாள் ஸ்பெஷல் | Popular Director Vignesh Shivan Net Worth Details

ஒரு பாடல் எழுத ரூ. 3 லட்சமும், ஒரு படம் இயக்க ரூ. 4 கோடியும் சம்பளம் பெறுகிறாராம். மேலும் சொந்தமாக சில தொழில்களை செய்துவரும் விக்னேஷ் சிவன் ரூ. 55 முதல் ரூ. 60 கோடி வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மனதை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு.... பிறந்தநாள் ஸ்பெஷல் | Popular Director Vignesh Shivan Net Worth Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்