முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பளத்தை திடீரென குறைத்த டாப் நடிகர்.. யார், எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ் 

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சம்பளத்தை திடீரென குறைத்த டாப் நடிகர்.. யார், எவ்வளவு தெரியுமா? | Prabhas Got Low Salary For His Recent Movie

எவ்வளவு தெரியுமா? 

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் அவருடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ. 150 கோடி சம்பளம் பெரும் பிரபாஸ், ராஜா சாப் படத்திற்கு அதைவிட குறைவாக அதாவது, ரூ.100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.   

சம்பளத்தை திடீரென குறைத்த டாப் நடிகர்.. யார், எவ்வளவு தெரியுமா? | Prabhas Got Low Salary For His Recent Movie 

Source: https://cineulagam.com/article/prabhas-got-low-salary-for-his-recent-movie-1749129794

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்