பிரதீப் ரங்கநாதன் மற்றும் டிராகன் டீம் உடன் பேட்டி இதோ.
Ajith & Suriya கூட நடிக்கணும்னு ஆசை என அவர் கூறி இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியை தனக்கு கடவுள் மாதிரி என்றும் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/pradeep-ranganathan-dragon-team-interview-1739400874

