முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதத்தைப் பாதுகாப்பது என்பது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடக் கூடாது: சஜித் வலியுறுத்து

மதத்தைப் பாதுகாக்கும் பணி வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல் நடைமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சசுனட அருண வேலைத் திட்டத்தின் கீழ் தெவிநுவர உத்பலவர்ண விகாரையின் புனரமைக்கப்பட்ட வாகல்கட திறப்பு நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசத்தையும் நாட்டையும் காக்கும் புண்ணிய பூமியாக இந்த தெவிநுவர பூமியை கருதலாம். ரணசிங்க பிரேமதாசவின் எண்ணக்கருவில் பல்வேறு காலகட்டங்களில் இந்த விகாரையின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புனித பூமி

அதன் பிரகாரம் இன்றும் இந்த வாகல்கட புனரமைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த புனித பூமியை நாம் பாதுகாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக இது பாதுகாக்கப்பட வேண்டும்.

மதத்தைப் பாதுகாப்பது என்பது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடக் கூடாது: சஜித் வலியுறுத்து | Premadasa S Speech On Religious Site Preservation

தெவிநுவர புனித பூமியை மையமாகக் கொண்டு பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன. அவை எவ்வித குறைபாடும் இன்றி கால அட்டவணையின்படி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்