முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் : உறுதியானது திகதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்றையதினம் (10) விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது வெளிநாட்டுப் பயணம்

இதன்போது, டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் : உறுதியானது திகதி | President Anura To Visit India On Sunday

இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர்  அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்