முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனையிலிருந்து நிதி கையளிப்பு

ஜனா­தி­பதி ரணிலின் யோச­னையின் பேரில் காசா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம்
வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காசா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசலினால் ரூபா 1,589,000.00 நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற இந்த நிதியானது நேற்று (26.04.2024) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து
ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிதி கையளிக்கும் நிகழ்வு

இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்
மற்றும் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன,
கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள்,
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

காசா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனையிலிருந்து நிதி கையளிப்பு | President S Gaza Children S Donation

மேலும் இந்நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு பண உதவி வழங்கிய அனைத்து தனவந்தர்களுக்கும்
பொது மக்களுக்கும் அத்துடன் இந்நிதி சேகரிப்புக்கு அயராது உழைத்த ஹுதா
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் தஃவா குழு உறுப்பினர்களுக்கும்
மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்
கொள்வதாக ஹுதா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Gallery

Source: https://tamilwin.com/article/president-s-gaza-children-s-donation-1714167348

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்