முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கம் விதித்துள்ள தடை! குற்றம் சுமத்தும் தயாசிறி

வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

“வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆளுநர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திப்பதைத் தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் 

அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம் என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது வடகொரிய ஆட்சி பாணியிலான நடவடிக்கையாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கம் விதித்துள்ள தடை! குற்றம் சுமத்தும் தயாசிறி | Presidents Secretary Prohibits Ministers Meeting

எனினும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று இராஜதந்திரியை சந்தித்ததாக தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தேன். அவர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருக்கிறார். நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்” என்று சபைத் தலைவர் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்