முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை

பிரித்தானியாவில் (United Kingdom) அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் ஜனவரியில் பணவீக்க வீதம்
மூன்று சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய உணவு

இந்தநிலையில், பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்களான பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் மற்றும் பாண் விலை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை | Prices Of Essential Food Items Increase In Uk

அத்தோடு, காபி, தேநீர், cereal வகை உணவுகள் மற்றும் மாமிசம் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் பானங்கள்

அத்தோடு சர்க்கரை, ஜாம், சொக்லேட் மற்றும் குளிர் பானங்கள் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை | Prices Of Essential Food Items Increase In Uk

மேலும், சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்