முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்

குற்றவாளிகளை அடையாளம் காண AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் முகப் படங்களை உருவாக்கும் திட்டம் வெற்றிகரமாக உள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குமார தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளின் விளக்கங்களின் அடிப்படையில் குற்றப்பிரிவு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பம் 

இதுவரை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளின் 5 படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம் | Sri Lankan Police Using Ai To Find Criminals

அந்த படங்களின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்