முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.. இதோ

G.O.A.T

2024ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று The Greatest of All Time. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளனர்.

The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.. இதோ | Producer About Goat Movie Budget

தளபதி விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக டீ ஏஜிங் வேலைகள் நடந்துள்ளன. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.. இதோ | Producer About Goat Movie Budget

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

OTT

The Greatest of All Time திரைப்படத்தின் OTT உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பதை நாம் அறிவோம். இப்படத்தை ரூ. 125 கோடி கொடுத்து OTT நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் இந்திக்கு மொழி பதிப்புக்கு மட்டுமே ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.. இதோ | Producer About Goat Movie Budget

Source: https://cineulagam.com/article/producer-about-goat-movie-budget-1719214220

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்