முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம்

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச
பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய
பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் இன்று (26) மாலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு
பீடத்திலிருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெரிசல்கள்

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தினை தனியார் மயப்படுத்தி அரச
பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம் | Protest Against Private Medical Uni In Batticaloa

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக வந்த மாணவர்கள் அங்கு
தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இலவச கல்வியை தனியார்
மயப்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம் உட்பட பல்வேறு கோசங்கள்
எழுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம் | Protest Against Private Medical Uni In Batticaloa

அதேவேளை, மாணவர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள்
ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/protest-against-private-medical-uni-in-batticaloa-1714151344

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்