பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Kanakaratnam Sukash) தெரிவித்துள்ளார்.
“ஒரு வருடத்தை கடந்து இரண்டாவது ஆண்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த போராட்டத்தினால் சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் கூறிக்கொள்வது என்னவென்றால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும்.
மேலும், தமிழ் மக்களுக்கு சொந்தமான குறித்த காணி அவர்களிடம் வழங்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,