முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வொஷிங்டனில் நெதன்யாகு தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டுப் போராட்டக்காரர்கள் முழக்கம்

வொஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரவு
உணவருந்திக் கொண்டிருந்த விடுதிக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஆதரவுப்
போராட்டக்காரர்கள், அவருக்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

ஏற்பட்ட பரபரப்பு 

இதன்போது, “பிபி, பிபி, உங்களால் மறைய முடியாது, நீங்கள் இனப்படுகொலை செய்கிறீர்கள்” என
முழக்கமிட்டவாறு விடுதியின் உணவகப் பகுதிக்குள் நுழைந்த ஆர்வலர்கள்,
நெதன்யாகுவிற்கு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

வொஷிங்டனில் நெதன்யாகு தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டுப் போராட்டக்காரர்கள் முழக்கம் | Protesters Besiege Netanyahu Hotel In Washington

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் காசா மீதான தாக்குதல்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள நெதன்யாகுவின்
பயணத்தைக் கண்டிக்கும் வகையில் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டுப் போராட்டக்காரர்களை வெளியேற்றிய
போதிலும், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/protesters-besiege-netanyahu-hotel-in-washington-1785341359

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்