தமிழ் தலைமைகள் தாம் இழந்த தலைமைத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி புதிய தலைமைத்துவத்தை தேடும் சூழல் உருவாகியுள்ளது ஆகையால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்.
வெற்றியோ அல்லது தோல்வியோ பொறுப்பு கூறலை ஏற்றுகெள்ள வேண்டும் என்பது தமிழ வரலாறு” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், , 2009இல் தமிழ் தேசியத் தலைவர் தன் குடும்பத்துடன் உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி, தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம், பட்டலந்த வதை முகாம் விவகாரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சியில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/W-1F3yve1qY

