முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2ம் நாளில் குறைந்த புஷ்பா 2 வசூல்.. எத்தனை கோடி பாருங்க!

புஷ்பா 2 படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்து பெரிய சாதனையை படைத்து இருக்கிறது.

தெலுங்கு மாநிலங்களை தாண்டி ஹிந்தியில் தான் அதிகம் வசூல் வந்திருக்கிறது. ஹிந்தியில் முதல் நாளில் 72 கோடி ரூபாய் நெட் வசூல் பெற்றது புஷ்பா 2.

தமிழ்நாட்டில் 11 கோடி, கேரளாவில் 6.35 கோடி, கர்நாடகாவில் 23.7 கோடி என நல்ல வசூல் ஒரே நாளில் வந்திருக்கிறது.

2ம் நாளில் குறைந்த புஷ்பா 2 வசூல்.. எத்தனை கோடி பாருங்க! | Pushpa 2 The Rule Second Day Collection

2ம் நாள் குறைந்த வசூல்

இந்நிலையில் தற்போது இரண்டாம் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. ஹிந்தியில் முதல் நாளில் பெற்றதை விட சற்று குறைவாகவே இரண்டாம் நாள் வசூல் வந்திருக்கிறது.

இரண்டாம் நாளில் 53 கோடி ரூபாய் மட்டுமே ஹிந்தியில் புஷ்பா 2 வசூலித்து இருக்கிறது. முதல் நாளை விட இது சுமார் 20 கோடி குறைவு.

மற்ற மாநிலங்களிலும் இரண்டாம் நாள் வசூல் சற்று குறைந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. 

2ம் நாளில் குறைந்த புஷ்பா 2 வசூல்.. எத்தனை கோடி பாருங்க! | Pushpa 2 The Rule Second Day Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்