வேட்டையன்
தமிழ் சினிமாவில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி நடிகர் விஜய்யின் கோட் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் வேட்டையன் தான்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சூப்பராக நடந்தது.
நிகழ்ச்சியில் ரஜினி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடனம் ஆடி அசத்தினார், வழக்கம் போல் மாஸ் ஸ்பீச் கொடுத்தார்.
தற்போது நேற்று நடந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் தங்களது விமர்சனத்தை கூறியுள்ளார்.
Source: https://cineulagam.com/article/rajinikanth-vettaiyan-audio-launch-1726915205

