முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தல் : ரணில் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரவில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை சிறி லங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும்.என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மகிந்த ராஜபக்ச அளித்த பதில் வருமாறு,

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) இன்னும் சிலகாலம் காலம் காத்திருக்க வேண்டும்.

மொட்டுவில் இளம் தலைமைத்துவத்தை முன்வைக்கும் நம்பிக்கை உள்ளதா

வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை

“இளைஞராகவோ, நடுத்தர வயதினராகவோ அல்லது வெற்றி பெறக்கூடியவராகவோ இருக்கக்கூடிய ஒரு வேட்பாளரை நாங்கள் முன்நிறுத்துவோம்.”

அதிபர் தேர்தல் : ரணில் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Ranil Who Did Not Seek The Support Of The Peramuna

நாமல் ராஜபக்ச அதிபர் வேட்புமனுவை வழங்குவதற்கு தகுதியானவரா நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா

கட்சி முடிவு செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நாமல் ராஜபக்ச பொருத்தமானவரா

அவர் பொருத்தமானவரா

“அவர் சிறிது காலம் காத்திருக்க இருக்க வேண்டும்.”  

அதிபர் தேர்தல் : ரணில் தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Ranil Who Did Not Seek The Support Of The Peramuna

Source: https://ibctamil.com/article/ranil-who-did-not-seek-the-support-of-the-peramuna-1714806051

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்