முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா… சோகத்தில் ரசிகர்கள்

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா, இந்திய சினிமா கொண்டாடும் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

கடைசியாக இவரது நடிப்பில் தெலுங்கில் புஷ்பா 2 படம் வெளியாகி இருந்தது, இப்படம் ரூ. 1000 கோடிக்கு வசூலித்து மாஸ் ஹிட் படமாக அமைந்தது.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் சாவா பட போஸ்டர் வெளியாகி இருந்தது.

Sawadeeka பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள்.. வீடியோ இதோ

நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா... சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Mandanna Leg Injury Video

விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடிக்க ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஷ்மிகா கதாபாத்திர லுக் வெளியாக வைரலானது.

நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா... சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Mandanna Leg Injury Video

லேட்டஸ்ட் வீடியோ

படங்களில் செம பிஸியாக நடித்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய வீடியோ ரசிகர்களுக்கு சோகத்தை எழுப்பியுள்ளது. அதாவது காலில் அடிபட்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அவரை வீல் சேரில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் வீடியோ வைரலாக ராஷ்மிகா ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்