முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படுதோல்வியடைந்த சிக்கந்தர்.. ராஷ்மிகா திரை வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு

ராஷ்மிகா மந்தனா

அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து வசூலில் மாபெரும் வெற்றி படங்களை ராஷ்மிகா மந்தனா கொடுத்து வந்தார். வசூல் நாயகியாக வலம் வந்த ராஷ்மிகா தற்போது டாப் நடிகர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியடைந்த சிக்கந்தர்.. ராஷ்மிகா திரை வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு | Rashmika Mandanna Out Of Prabhas Movie

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். சல்மான் கானின் ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

5 நிமிட சிறப்பு பாடலுக்கு தமன்னா வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

வெளியேற்றப்பட்ட நடிகை?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கமர்ஷியலாக படுதோல்வியை இப்படம் சந்தித்துள்ள நிலையில், பிரபாஸ் படத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியடைந்த சிக்கந்தர்.. ராஷ்மிகா திரை வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு | Rashmika Mandanna Out Of Prabhas Movie

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்த நிலையில், சிக்கந்தர் தோல்வி காரணமாக இப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்