முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத்தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின், பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான 521,072 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொதுத்தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியாகின | Results For General Information Technology

பெறுபேறுகள்

நேற்று வெளியிடப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்