முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025 ஐ.பி.எல் தொடர்: சரிந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.. சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது வெற்றி இலக்கு!

புதிய இணைப்பு

ஐ.பி.எல் (IPL) தொடரின் 11ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகள் மோதிகின்றன.

இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி, சென்னை அணிக்கு 183 ஓட்டங்கள் தற்போது வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

18 ஆவது ஐ.பி.எல். (IPL) போட்டியின் 11ஆவது போட்டி கவுகாத்தியில் நடைபெறுவுள்ளது.

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.  

ராஜஸ்தான் அணியின் வீரர்கள்

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்) , துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மெயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் தேஷ்பாண்டே ஆகியோர் களமிறங்குகின்றனர்.

2025 ஐ.பி.எல் தொடர்: சரிந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.. சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது வெற்றி இலக்கு! | Rr Vs Csk Live Score Ipl 2025

மற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் விளையாட உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினாலும், தன்னுடைய இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த சீசனில் எதிர் கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.