முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டின் ஆட்சி மாற்றம் – இலங்கை ரூபாவின் தற்போதைய நிலவரம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 307.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 220.57 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 332.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் ஆட்சி மாற்றம் - இலங்கை ரூபாவின் தற்போதைய நிலவரம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 398.62 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 413.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 203.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 213.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.38 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 241.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்