சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஏஸ் படத்தில் நடித்த இருந்தார் ருக்மிணி வசந்த். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் உடன் மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்மிணி அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்கள் கவர்ந்து வருகிறது. இதோ.



Source: https://cineulagam.com/article/rukmini-vasanth-latest-photoshoot-1754606703

