முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் தோல்வி! சாய் பல்லவி செய்த செயல்.. அதிர்ச்சி அடைந்த படக்குழு

சாய் பல்லவி

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.

இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வசூலில் தோல்வி! சாய் பல்லவி செய்த செயல்.. அதிர்ச்சி அடைந்த படக்குழு | Sai Pallavi Rejects Her Salary

2024 - ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் தெரியுமா.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் தெரியுமா.. லிஸ்ட் இதோ

நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

சாய் பல்லவியின் செயல்

இந்நிலையில், சாய் பல்லவி படம் ஒன்றுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா. ஆம், முன்பு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான ‘பாடி பாடி லெச்சே மனசு’ என்ற படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

வசூலில் தோல்வி! சாய் பல்லவி செய்த செயல்.. அதிர்ச்சி அடைந்த படக்குழு | Sai Pallavi Rejects Her Salary

ஆனால், அந்த படம் நல்ல வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வியடைந்துள்ளது. இதனால் படத்தில் கையெழுத்திடும்போது வாங்கிய தொகையை தவிர பாக்கி பணத்தை சாய் பல்லவி வாங்க மறுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்