முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய நாடாளுமன்றிலும் முன்னாள் பதவிக்கே திரும்பும் சஜித்

நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) மீண்டும் புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

முன்னைய நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

ஆசனங்கள்

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களையும் தேசிய பட்டியில் ஊடாக ஐந்து ஆசனங்களையும் பெற்றுக்  கொண்டுள்ளது.

புதிய நாடாளுமன்றிலும் முன்னாள் பதவிக்கே திரும்பும் சஜித் | Sajith Again Confirms Leader Of Opposition

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி  ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று தேசிய பட்டியல் ஆசனங்களுடன் மொத்தமாக 159 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்