முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்-அனுர அரசியல் விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி நாள் குறிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தங்கள் கட்சித் தலைவர் அனுர குமார பங்கேற்கவுள்ள அரசியல் விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி நாள் குறித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு தேசிய மக்கள் மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு : தவறின் சட்ட நடவடிக்கை

வடக்கு ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு : தவறின் சட்ட நடவடிக்கை

 சஜித்-அனுர அரசியல் விவாதம் 

குறித்த கடிதத்தில் சஜித்-அனுர அரசியல் விவாதம் பிந்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அது தொடர்பில் தவறான எண்ணக்கரு உருவாக இடமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித்-அனுர அரசியல் விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி நாள் குறிப்பு | Sajith Anura Political Debate Note Of The Day

எனவே எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் என்ற ரீதியில் சஜித் மற்றும் அனுர ஆகியோருக்கு இடையிலான விவாதம் கூடிய சீக்கிரம் நடைபெற வேண்டும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 07, 09, 13, 14 ஆகிய நான்கு நாட்களில் ஒரு திகதியில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் நளிந்த ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் விடுதி ஒன்றிலிருந்து பெண்களுடன் கைப்பற்றப்பட்ட பொருள்

கொழும்பில் விடுதி ஒன்றிலிருந்து பெண்களுடன் கைப்பற்றப்பட்ட பொருள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.