முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சஜித் பிரேமதாச

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary election) வாக்கினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  (Sajith Premadasa) பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை ஆரம்பமான நிலையில் சஜித் பிரேமதாச ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “பொதுத் தேர்தல் ஜனநாயக மற்றும் அமைதி முறையான, மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும் என தெரிவித்தார்.

சஜித் கோரிக்கை

சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கச் சந்தர்ப்பம் கிட்டட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சஜித் பிரேமதாச | Sajith Premadasa Voted For Sl Parliament Election

வீழ்ச்சி கண்டு அதளபாதாலத்துக்குக்குள் இருக்கும் தேசத்தை, வங்குரோத்தடைந்துள்ள நாட்டை இந்த பாதாளத்திலிருந்து மீட்க அனைவரும் கைகோர்த்து, நாட்டின் மீட்சிக்கு 220 இலட்சம் மக்களும் பங்களிக்குமாறும் சஜித் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்