முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சல்மான் கானின் சொத்து மதிப்பு! இதோ

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். இவர் நடிப்பில் தற்போது சிக்கந்தர் படம் உருவாகி வருகிறது. மேலும் சமீபத்தில் வெளிவந்த பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சல்மான் கானின் சொத்து மதிப்பு! இதோ | Salman Khan Net Worth

ரஜினியுடன் கூலி, எப்படி உள்ளது தெரியுமா?.. ஸ்ருதிஹாசன் ஓபன்

நடிகர் சல்மான் கானின் பிறந்தநாள் இன்று. ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சல்மான் கானின் சொத்து மதிப்பு ரூ. 2900 கோடி என கூறப்படுகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சல்மான் கானின் சொத்து மதிப்பு! இதோ | Salman Khan Net Worth

இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் சல்மான் கானுக்கு முன்பையில் இருக்கும் அபார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என தகவல் கூறுகின்றனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்