முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிப்பதை நிறுத்த போகிறேன்.. சமந்தாவின் புதிய பிளான், ரசிகர்கள் வருத்தம்

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிப்பதை நிறுத்த போகிறேன்.. சமந்தாவின் புதிய பிளான், ரசிகர்கள் வருத்தம் | Samantha Going To Quit Cinema

விஜய், அஜித் பேசவே மாட்டார், ரஜினி இப்படி தான்.. ஏ.ஆர்.முருகதாஸ் உடைத்த ரகசியம்

 புதிய பிளான்

இந்நிலையில், தற்போது ஐதரபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர் சினிமாவை விட்டு விலகப்போவதாக பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

அதில், ” வருங்காலத்தில் நான் படத்தயாரிப்பு, என் பிஸினசில் முழு கவனம் செலுத்தப்போகிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று யோசிக்கிறேன்” என்று பேசி இருக்கிறார். இது சமந்தாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நடிப்பதை நிறுத்த போகிறேன்.. சமந்தாவின் புதிய பிளான், ரசிகர்கள் வருத்தம் | Samantha Going To Quit Cinema

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்