முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தின் மாபெரும் வெற்றி.. படக்குழு போட்ட அதிரடி திட்டம், என்ன தெரியுமா?

 கூலி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் கூலி.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விரைவில் ரூ. 500 கோடி வசூல் பெறவுள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடும் வகையில் பார்ட்டி வைக்க திட்டமிட்டுள்ளனர்.

கூலி படத்தின் மாபெரும் வெற்றி.. படக்குழு போட்ட அதிரடி திட்டம், என்ன தெரியுமா? | Rajini Coolie Movie Hit Party Details

மதகஜராஜா வெற்றிக்கு பின் மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி.. என்ன படம் தெரியுமா?

அதிரடி திட்டம்

ஒரு படம் அதிகம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு கார், செயின் பரிசளிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், விக்ரம் படத்தின் வெற்றி முன்னிட்டு கமல்ஹாசன் உதவி இயக்குநர்களுக்கு காஸ்ட்லி பைக், செயின் பரிசளித்தார்.

இந்த படத்தின் இயக்குநர் லோகேசுக்கும் கார் பரிசளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கூலி படத்தின் வெற்றியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜுக்கு என்ன பரிசு கிடைக்க உள்ளது என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.   

கூலி படத்தின் மாபெரும் வெற்றி.. படக்குழு போட்ட அதிரடி திட்டம், என்ன தெரியுமா? | Rajini Coolie Movie Hit Party Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்