முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா

சந்தானம் 

நடிகர் சந்தானம் ஹீரோவாக ஆன பின் காமெடியனாக நடிக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர்.

மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா | Santhanam Salary For Again Acting As Comedian

சமீபகாலமாக சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகிறது. அதுவும் சிம்பு படத்தில் காமெடியனாக வரப்போகிறார், அது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக திரையில் அமையும் என கூறப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த ஒரு அறிவிப்பையும் பார்க்கமுடியவில்லை.

மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா | Santhanam Salary For Again Acting As Comedian

எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் ஆனால்.. நடிகை பூஜா ஹெக்டே உடைத்த உண்மை

மீண்டும் காமெடியனாக சந்தானம்

இந்த நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் STR 49 படத்தில் சிம்பு காமெடியனாக நடிக்கவுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா | Santhanam Salary For Again Acting As Comedian

இப்படத்தில் காமெடியனாக நடிக்க ரூ. 13 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் சந்தானம். அதற்கு தயாரிப்பாளரும் சரி என கூறி ரூ. 7 கோடி முன்பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சந்தானம் இப்படத்தில் இணைந்ததற்கான அறிவிப்பு வெளிவரலாம் என்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்