முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவரா இது.. இளம் வயது போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரிகிறதா?

முன்னணி இசையமைப்பாளரின் இளம் வயது போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மரகத நாணயம், கனா, சித்தா போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் திபு நினான் தாமஸ். அவர் இளம் வயதில் இசையமைப்பார் சந்தோஷ் நாராயணன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

அவரா இது.. இளம் வயது போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரிகிறதா? | Santhosh Narayanan Young Age Photo Goes Viral

என் வழிகாட்டி

சந்தோஷ் நாராயணன் பற்றி பேசி இருக்கும் அவர். “என் வழிகாட்டி சந்தோஷ் நாராயணனுக்கு பெரிய நன்றி. அவர் எனது பயணத்தில் பெரிய inspiration ஆக இருந்திருக்கிறார். இசையமைப்பில் இருக்கும் அடிப்படை விஷயங்களை சொல்லி கொடுத்தது மட்டுமின்றி, அதில் இருக்கும் நுணுக்கங்களையும் சொல்லி கொடுத்தார்.”

“அவரது வழிகாட்டுதல் எனக்கு மதிப்புமிக்கது” என திபு நினான் தாமஸ் கூறி இருக்கிறார். 

அவரா இது.. இளம் வயது போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரிகிறதா? | Santhosh Narayanan Young Age Photo Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்