முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் 25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை

யாழ்ப்பாணத்தில் (Jaffna)  அமைந்துள்ள யா/கார்த்திகேயா வித்தியாலயமானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை
படைத்துள்ளது.

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும்
யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும்
பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை

குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும்
அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும்
பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் 25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை | Scholarship Exam Results In Jaffna District

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்