முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க அச்சகத் திணைக்களம்: பாதுகாப்பு பணிகள் ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கா லியனகே (Ganga Liyanage) உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாக்குச் சீட்டுகள் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

இந்தநிலையில், 36 ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலில் பங்குபற்றினால், அச்சிடுவதற்கான செலவு 800 மில்லியன் ரூபாவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க அச்சகத் திணைக்களம்: பாதுகாப்பு பணிகள் ஆரம்பம் | Security Tightened For Election Printing

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்