முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் பரவி வரும் புதிய வைரஸ்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தான்சானியாவில்(Tanzania) மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தொற்றினால் இதுவரை எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

அத்துடன், மார்பர்க் வைரஸ் (Marburg virus) தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மார்பர்க் வைரஸ்

இந்த மார்பர்க் வைரஸ் (Marburg virus) நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் மூலமாகவோ மக்களிடையே பரவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் பரவி வரும் புதிய வைரஸ்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Suspected Marburg Virus Outbreak In Tanzania

இந்நிலையில், அந்நாட்டு பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்