காயத்ரி யுவராஜ்
வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி சின்னத்திரை நாயகிகள் தான் மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.
அப்படி விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் தான் காயத்ரி யுவராஜ்.
இவர் தனது கணவர், மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய போட்டோஸ் இதோ,










