முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய், விக்ரம் பட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

கில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவர் தமிழில் வெளிவந்த சாமி, திருப்பாச்சி. கோ, சகுனி என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

விஜய், விக்ரம் பட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Vikram Vijay Movie Actor Kota Srinivasa Rao Died

அனைத்து மொழிகளிலும் சேர்த்து 150 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார். 80களில் இருந்து நடித்து வரும் அவருக்கு கடந்த 2015ல் பத்மஸ்ரீ விருது அரசு வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுக்கு வனிதா பதிலடி.. அவர் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் நான்

மரணம்

இந்த நிலையில், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஜதராபாத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். அவரது வயது 83 ஆகும். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.

விஜய், விக்ரம் பட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Vikram Vijay Movie Actor Kota Srinivasa Rao Died

ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்