ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளிவந்தது.
இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அடுத்ததாக தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.


அப்போது என் அம்மா இப்போது அவர்.. மீம்ஸ்களால் ஜான்விகபூர் வருத்தம்!
இவ்வளவா?
இந்நிலையில், ஷாருக்கானின் சொகுசு வேனிட்டி வேன் குறித்து பல தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த வேனில் பேன்ட்ரி, வார்ட்ரோப், மேக்கப் சேர், தனி கழிப்பறை மற்றும் எலக்ட்ரிக் சேர் வசதியும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது.



