நடிகர் ராம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட்டான தொடர்களில் ஒன்று ஆஹா கல்யாணம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தங்கைகள், வசதியாக இருக்கும் ஒரே குடும்பத்தின் அண்ணன்-தம்பிகளை திருமணம் செய்கிறார்கள்.
திருமணத்தால் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களை காட்டும் வண்ணம் இந்த தொடர் அமைந்தது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் முடிவுக்கும் வந்துவிட்டது.

இதில் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் ராம். இவர் இளசுகளிடம் மிகவும் ஹிட்டடித்த Heart Beat என்ற வெப் தொடரில் நவீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தினார்.

மணிரத்னம் இயக்கிய கடல் பட நடிகை துளசியா இது?.. உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியலையே
திருமணம்
தற்போது நடிகர் ராமிற்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைத்துள்ள திருமணமா என தெரியவில்லை.
ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்த நடிகை ஷில்பா புதிய ஜோடியின் திருமண வரவேற்பில் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அழகிய ஜோடியின் போட்டோ,
View this post on Instagram

