முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தை திரையரங்கில் பார்த்த அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா..

கூலி 

கடந்த 14ம் தேதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் வெளிவந்தது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை முதல் நாளே பல நட்சத்திரங்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தனர். தனுஷ், பிரியங்கா மோகன், துஷாரா விஜயன் ஆகியோர் ஒன்றாக சென்று படம் பார்த்தார்கள்.

அதே போல் கூலி படக்குழு இணைந்து சென்று, ரசிகர்களின் ரியாக்ஷனை ரசித்தனர்.

கூலி படத்தை திரையரங்கில் பார்த்த அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா.. | Shalini Anoushka Ajith Watched Coolie Movie

2 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஷாலினி, அனோஷ்கா

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா கூலி படத்தை பார்த்துள்ளனர்.

கூலி படத்தில் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டு வரும் இடத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அனோஷ்கா பகிர்ந்துள்ளார். மேலும் ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ..

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்